Morning Breakfast Scheme Run by Tamilnadu Government.
Morning Breakfast Scheme Run by Tamilnadu Government.
தமிழக அரசாணையின்படி 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு தூய்மையாளர் சகோதரர். ரமேஷ் அமலநாதன் அவர்கள் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை துவக்கி வைத்தார். 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.



